Free Food Distribution - Day 95 - Posted on 29, Mar 2024
Free Food Distribution - Day 96
மேலவாழக்கரை திரு.K.சந்தான கிருஷ்ணன் நாயுடு அவர்களின் வருடாந்திர திதியை முன்னிட்டு (அவரது குடும்பத்தினர்கள் சார்பாக) திருச்சி அரசு பொது மருத்துவமனை முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.